PS-U07- 197

Author : Admin

Topic updated on 06/20/2017 02:27pm

இலங்கை இடதுசாரி இயக்கம்: பிழையான கூற்று
A – பெருந்தோட்டத் தொழிலிருந்து உருவாகிய புதிய முதலாளி வர்க்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.
B – அதிகமாக கற்பனா சோசலிசவாதிகளின் அரசியல் கருத்துக்களால் செல்வாக்குக்குட்பட்ட இயக்கமாக இருந்தது.
C – இலங்கையில் சமூக ஜனநாயக அரசாங்கத்தைத் தாபிப்பதை இலக்காகக் கொண்டிருந்தது.
D – மேற்கத்திய கல்வியைப் பெற்ற இளம் மாக்சீயத் தீவிரவாதக் குழுவின் தலைமையின் கீழ் தாபிக்கப்பட்ட ஓர் இயக்கமாக இருந்தது.
E – சுதந்திரத்தைப் பெறுவதற்கு இலங்கைத் தேசிய காங்கிரசுடன் நெருங்கிய வகையில் ஒத்துழைத்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply