1911 அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள்
A – சட்டமன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 21 வரை அதிகரித்தன.
B – முதன்முதலாகப் பிரதிநிதித்துவ மூலக்கொள்கையை அறிமுகம் செய்தன.
C – தேசாதிபதியின் அதிகாரங்களைக் கடுமையாகக் குறைத்தன.
D – இனவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்தும் பேணின.
E – தேர்தல் மூலம் ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்குச் சுதேசிகளுக்கு அதிகாரத்தினை வழங்கின.