1931 டொனமூர் சீர்திருத்தங்கள் மூலம் முன்மொழியப்பட்டவை.
யு – நிறைவேற்று மற்றும் சட்டவாக்கப் பணிகள் ஒப்படைக்கப்பட்ட ஓர் அரசாங்க சபை தாபிக்கப்பட வேண்டும்.
A – சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்.
B – ஏழு நிறைவேற்றுக் குழுக்களினதும் தலைவர்களைக் கொண்ட ஒரு மந்திரிமார் சபை நிறுவப்பட வேண்டும்.
C – மூன்று அரச அதிகாரங்களும் சபாநாயகரும் நீங்கலாக ஏனைய அரசாங்க சபை உறுப்பினர்களை உள்ளடக்கி ஏழு
நிறைவேற்றுக் குழுக்கள் தாபிக்கப்பட வேண்டும்.
D – பொதுத்துறை நிர்வாகம், நிதி, நீதி ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பான மூன்று அரச அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்