PS-U07- 170

Author : Admin

Topic updated on 06/20/2017 11:43am

இலங்கையின் இடதுசாரி இயக்கம்
A – 1940 தசாப்தத்தின் இறுதிப் பகுதியில் ஆரம்பமாகியது.
B – மத்தியதர வகுப்பைச் சேர்ந்த இடதுசாரிக் கருத்துக்களையுடைய தீவிர இளைஞர்களால் வழிநடத்தப்பட்டது.
C – இலங்கையில் ஒரு சமதர்ம அரசாங்கத்தைத் தாபிப்பதனை நோக்கமாகக் கொண்டிருந்தது.
D – ஆரம்ப கட்டத்தில் நகர்ப்புறப் பிரதேசங்களிலேயே பரவியது.
E – 1935 இல் இலங்கை சமசமாஜக் கட்சி தாபிக்கப்பட்டதன் பின்னரே ஒழுங்கமைந்த இயக்கமாக மாறியது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply