1921 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கிய பண்புகளாவன
A – சட்டமன்றில் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராக ஆக்கியமை
B – நிறைவேற்று மன்றுக்கு இரு உத்தியோகத்தரல்லாத சட்ட மன்ற உறுப்பினர்களை நியமித்தமை.
C – கண்டிச் சிங்களவர்களை ஒரு சிறுபான்மை ஜனக் குழுவாக அங்கீகரித்தமை
D – உத்தியோகத்தரல்லாத பதினொரு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குப் பிரதேசவாரித் தேர்தல் தொகுதிகளை அறிமுகம் செய்தமை