Author : Admin
பின்வருவனவற்றுள் எதனை ஒரு தொழில் தருனரின் உரிமையாகக் கருத முடியும்?
நிறுவன நோக்கங்களை அடைந்து கொள்வதனை நோக்கியதாக வேலை செய்தல்.
வேலைத் தளத்தில் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்ளுதல்.
சேவை உடன்படிக்கையில் இணங்கிக் கொண்டதன் பிரகாரம் வேலை செய்வித்தல்.
சம்பளப் பெறுமதிக்குச் சமமானதான சேவையை வழங்குதல்.
சேவை உடன்படிக்கைக்கு அமைவாக கடமைகளை நிறைவேற்றுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human