Author : Admin
பின்வருவனவற்றுள் மனித வளங்களின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான மிகவும் சரியான கூற்றைத் தெரிவு செய்க.
பயிற்சி முகாமையாளர்களுக்குரியதுடன் அபிவிருத்தி முகாமையாளரல்லாதோருக்குரியதாகும்.
பயிற்சி நிகழ்ச்சியானது ஒரு குறுங்காலமானதாக இருப்பதுடன் அபிவிருத்தி நிகழ்ச்சிகளானது நீண்ட காலமானதாகக் காணப்படுகின்றது.
வேலையொன்றின் சாத்தியமான திறன்களை (potenial skills) அதிகரிப்பதற்கு பயிற்சி பயன்படுத்தப்படுவதுடன் வேலையொன்றின் தற்போதைய திறன்களை (prevailling skills) அதிகரிப்பதற்கு அபிவிருத்தி பயன்படுத்தப்படுவதுடன் செயற்பாட்டுத் திறன்களை வழங்குவதற்கு அபிவிருத்தி பயன்படுத்தப்படுகின்றது.
எண்ணக்கருவாக்கத் திறன்களை வழங்குவதற்குப் பயிற்சி பயன்படுத்தப்படுவதுடன் செயற்பாட்டுத் திறன்களை வழங்குவதற்கு அபிவிருத்தி பயன்படுத்தப்படுகின்றது.
பயிற்சி நிகழ்ச்சிகளுக்குக் கூடுதலான செலவு ஏற்படுவதுடன் அபிவிருத்தி நிகழ்ச்சிகளுக்கு ஒப்பீட்டளவில் குறைந்தளவு செலவே ஏற்படுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human