Author : Admin
பின்வருவனவற்றுள் எந்தச் சூழ்நிலையில் JIT சரக்கிருப்பு கட்டுப்பாட்டு முறைமையானது மிகவும் விரும்பத்தக்கதும் பயனுறுதிமிக்கதும் ஆகும்?
சரக்கிருப்புக்களின் காலம் கடந்துபோதல் தொடர்பான இடர் உயர்வாகக் காணப்படும்போது
பூகோளமயப்படுத்தலின் செல்வாக்கு உயர்வாகக் காணப்படும்போது
உற்பத்தியாளர்களதும், வழங்குனர்களதும் உறவுமுறை பலவீனமாகக் காணப்படும்போது
வழங்குனர்கள் தொழிற்சாலைக்கு அருகாமையில் காணப்படும்போது
உற்பத்திக்கிரயம் தாழ்ந்த மட்டத்தில் காணப்படும் போது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human