Author : Admin
இலாப நட்டமற்ற தொகைக்கான (breakeven volume) சூத்திரம்?
நிலையான கிரயம் / (மாறும் கிரயம் – விலை)
நிலையான கிரயம் / (விலை – மாறும் கிரயம்)
மாறும் கிரயம் / (விலை – நிலையான கிரயம்)
மாறும் கிரயம் / (நிலையான கிரயம் – விலை)
விலை / (மாறும் கிரயம் – நிலையான கிரயம்)
You must be logged in to post a comment.
Only fill in if you are not human