Author : Admin
உருவாக்கப்பட்ட நியமங்களுக்கு இணங்க முடிவுப் பொருட்களைச் சோதித்தல், பரீட்சித்தல் செயன் முறையானது எவ்வாறு குறிப்பிடப்படுகின்றது?
இருப்புக் கட்டுப்பாடு
உற்பத்திக் கட்டுப்பாடு
உற்பத்திப் பொருள் அபிவிருத்தி
மாதிரியை பரீட்சித்தல்
தரக்கட்டுப்பாடு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human