BusU-12-122

Author : Admin

Topic updated on 06/17/2017 09:58am

பின்வரும் அட்டவணையில் முறையே X நிரலானது முகாமைசார் பதவி நிலைகளுக்காக சோடிகளையும் Y நிரலானது திணைக்களப்படுத்தலுக்கான சில அடிப்படைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

X Y
A. நிதி முகாமையாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர் 1. உற்பத்திப் பொருள்
B. ஆடை உற்பத்தி முகாமையாளர், தோற்பொருட்கள் உற்பத்தி முகாமையாளர் 2. செயன்முறை
C. மொத்தச் சந்தைப்படுத்தல் முகாமையாளர், சில்லறைச் சந்தைப்படுத்தல் முகாமையாளர் 3. தொழிற்பாடு
D. தரக் கட்டுப்பாட்டு முகாமையாளர், பொதி செய்தலுக்கான முகாமையாளர் 4. வாடிக்கையாளர்

முகாமைசார் பதவி நிலைகளுக்கமைய திணைக்களப்படுத்தலுக்கான அடிப்படைகள் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply