Author : Admin
நிறைவேற்று ஆதார முறைமை (Executive Support Systems) பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க?
நடுத்தர முகாமைத் தீர்மானம் எடுத்தலுக்கு ஆதரவான ஒரு முறைமையாகும்.
உயர் முகாமைத் தீர்மானம் எடுத்தலுக்கு ஆதரவான ஒரு முறைமையாகும்.
தொடர்பாடல் செயன்முறைக்கு ஆதரவான ஒரு முறைமையாகும்.
பருவகால அறிக்கைகளைத் தயாரிப்பதற்குரிய தகவல்களை வழங்கும் ஒரு முறைமையாகும்.
நாளாந்த செயற்பாடுகள் தொடர்பான தரவுகளைப் பதிவு செய்வதற்கான ஒரு முறைமையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human