ஊழியர்களை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய சில முறைகள் கீழே தரப்படுகின்றன.
A – வீடமைப்புக் கடன்கள்
B – ஊழியர் பயிற்சி
C – அதிகாரப் பன்முகப்படுத்தல்
D – ஊழியர் காப்புறுதி
E – உற்பத்திக்கான தூண்டுதலளிப்புக்கள்
F – அங்கீகாரக் கடிதம்
G – பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள்
H – வருகைக்கான தூண்டுதலளிப்புக்கள்
நிதி சார் ஊக்குவிப்பு முறைகளை உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க?