BusU-12-115

Author : Admin

Topic updated on 06/17/2017 09:39am

திட்டமிடலின்போது எவ்விடயங்களைக் கருத்திற் கொள்ளல் வேண்டும் எனும் வினாவிற்கு சில மாணவர்கள் வழங்கிய பதில்கள் பின்வருமாறாகும்.
A – நடைமுறைத் தன்மை, B – வளைந்து கொடுக்கும் தன்மை, C – சந்தர்ப்பத்திற்கு ஏற்ற திட்டமிடல், D – குறிப்பிட்ட கால இடைவெளியைக் கொண்டிருத்தல், E – வளங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மை மேலே குறிப்பிடப்பட்டவற்றுள் திட்டமிடலின்போது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply