BusU-12-113

Author : Admin

Topic updated on 06/17/2017 09:34am

A –குறிப்பான நோக்கங்களையும், குறிக்கோள்களையும் குவிமையப்படுத்துதல்
B – அருமையான வளங்களை உற்பத்தித்திறனாகப் பயன்படுத்துதல்
C – நடைமுறைச் சாத்தியமானதாக இருத்தல்
D – நெகிழ்வுத்தன்மையுடையதாக இருத்தல்
E – காலவோட்டத்துடன் மாற்றமுறும் வேலைச்சூழலின் மீது குவிமையப்படுத்துதல்
F – நிறுவனத்தின் சகல அங்கத்தவர்களுக்கும் விளங்கிக் கொள்ளத்தக்கதாக இருத்தல்
மேற்கூறப்பட்டவற்றுள் திட்டமிடல் தத்துவங்களாகக் கருதப்படுபவை எவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply