விரிந்த மற்றும் குறுகிய கட்டுப்பாட்டு விசாலத்தின் சில அனுகூலங்களும், பிரதிகூலங்களும் கீழே தரப்படுகின்றன.
A – உயர்ந்த அளவிலான கட்டுப்பாடு
B – ஒவ்வொரு தனிப்பட்டவர்களுடனும் முகாமையாளர் மிகவும் பரிச்சயமுடையவராகக் காணப்படுதல்
C – கிரயத்தைக் குறைத்தல்
D – மிகவும் விரைவான தீர்மானமெடுத்தலை மேற்கொள்ள முடிதல்
E – மிகவும் நெருக்கமான மேற்பார்வை காணப்படுதல்
F – உயர்ந்தளவிலான ஊழியர் சுதந்திரத்தின் காரணமாக உயர் மட்டத்திலான வேலைத் திருப்தி காணப்படுதல்
மேற்குறிப்பிட்டவற்றுள் விரிந்த கட்டுப்பாட்டு விசாலத்தின் அனுகூலங்கள் யாவை?