| X | Y |
|---|---|
| A. நெறிப்படுத்தல் | 1. நெகிழ்வுத் தன்மை |
| B. திட்டமிடல் | 2. அளவிடத்தக்கவை |
| C. குறிக்கோள்கள் | 3. தூண்டுதலளிப்பு |
| D. அதிகாரம் | 4. மையப்படுத்தப்பட்ட |
| E. கட்டுப்படுத்தல் | 5. நியமங்களை உருவாக்குதல் |
X மற்றும் Y நிரல்களில் தரப்பட்டுள்ள பதங்கள் தொடர்பாகப் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?