Author : Admin
பின்வருவனவற்றுள் மிகவும் பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க?
செயற்பாட்டு மட்ட முகாமையாளர்களிலும் பார்க்க உயர் மட்ட முகாமையாளர்களுக்குக் கூடுதலான தொழினுட்பத்திறன்கள் தேவையானதாகும்.
உயர்மட்ட முகாமையாளர்களிலும் பார்க்க நடுத்தர மட்ட முகாமையாளர்களுக்குக் கூடுதலான எண்ணக்கருவாக்கத் திறன்கள் தேவையானதாகும்.
செயற்பாட்டு மட்ட முகாமையாளர்களுக்கு எந்தவொரு எண்ணக்கருவாக்கத் திறன்களும் தேவையானதல்ல.
சகல மட்டத்திலுள்ள முகாமையாளர்களுக்கும் மானிடத்திறன் சம அளவில் தேவையானதாகும்.
சகல மட்டத்திலுள்ள முகாமையாளர்களுக்கும் எண்ணக்கருவாக்கத்திறன்கள் சம அளவில் தேவையானதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human