1921 இல் தாபிக்கப்பட்ட சட்ட நிரூபண சபை
A – 37 உறுப்பினர்களை உள்ளடக்கியிருந்தது.
B – முதற் தடவையாக உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருந்தது.
C – தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தரல்லாத 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
D – வாணிப மன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இரு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.