டொனமூர் ஆணைக்குழு,
A – மாகாண சபைகள் உருவாக்கப்பட வேண்டுமென பிரேரித்தது.
B – அரசாங்க சபையிடமிருந்து நிர்வாக சட்ட ஆக்கக் கடமைகளை எதிர்பார்த்தது.
C – வகுப்புவாத அரசியலை தளர்ச்சியடையச் செய்ய விரும்பியது.
D – ஒரு இரண்டாவது சபை உருவாக்க வேண்டுமென்ற பிரேரணையை ஏற்றுக்கொண்டது.