Author : Admin
“பந்தித்த பண்டகசாலை” (சுங்கப் பண்டகசாலை) என்பது கருதுவது :
தீர்வை செலுத்தப்படும் வரை பண்டங்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் பண்டகசாலை.
அரசாங்கத்துக்குரிய துறைப்பட்டினத்திலுள்ள பண்டகசாலை
தீர்வை செலுத்தப்பட்ட பண்டங்களை அவை விடுவிக்கப்படும் வரை களஞ்சியப்படுத்தி வைத் திருக்கும் பண்டகசாலை
ஏற்றுமதிக்கான பண்டங்களை அவை கப்பலில் ஏற்றப்படும் வரை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் பண்டகசாலை
பண்டங்களை அவை பரிசீலிக்கப்படும் வரை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் பண்டகசாலை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human