Author : Admin
பின்வருவனவற்றுள் இலத்திரனியல் தபாலை ஒரு பரந்தளவிலான இலத்திரனியல் தொடர்பாடல் முறையாகப் பயன்படுத்துவதில் காணப்படும் பிரதிகூலம் யாது?
அதிகம் விரைவானதல்ல
தனிமை என்ற உணர்வை உருவாக்குதல்
பின்னூட்டல் இல்லை
உயர்ந்தளவிலான கிரயம்
செய்தியை விளங்கிக் கொள்வதில் உள்ள கடினத் தன்மை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human