பின்வருவன பல்வேறு வகையான வணிகங்களின் சில குணவியல்புகள் ஆகும்.
A -வருடாந்தக் கணக்கு அறிக்கைகளைப் பிரசுரித்தல்.
B -உடைமையாளர்களிடமிருந்து வேறுபட்ட சட்ட ரீதியான அலகாகக் காணப்படுதல்.
C – நிர்வாகத்தில் உடைமையாளர்களின் ஈடுபாடு கட்டாயமானதாக இருத்தல்.
D -பதிவுசெய்தல் கட்டாயமானதாக இருத்தல்.
E -திறனுள்ள முகாமையாளர்களை ஆட்சேர்ப்புச் செய்ய முடிதல்.
F -உடைமையாளர்களின் நட்டப் பொறுப்பு வரையறுக்கப்பட்டதாகக் காணப்படுதல்.
மேலே தரப்பட்டவற்றுள் வரையறுத்த பொதுக் கம்பனிகளுக்கு (PLC) உரிய குணவியல்புகளை மட்டும் கொண்டுள்ள தொகுதியைத் தெரிவு செய்க?