Author : Admin
பின்வருவனவற்றுள் எது நபர் ஒருவர் கம்பனி ஒன்றின் பணிப்பாளராக வருவதற்கான தகுதியீனத்தை ஏற்படுத்தக் கூடியது?
அக்கம்பனியில் பங்குதாரராக இருத்தல்
இரட்டைப் பிரஜாவுரிமையினைக் கொண்டுள்ளவராக இருத்தல்
கடன் தீர்க்கும் ஆற்றலற்ற (வங்குரோத்து) நிலையை அடையாதவராக இருத்தல்
வேறொரு கம்பனியின் பணிப்பாளர் பதவியைக் கொண்டுள்ளவராக இருத்தல்
தனது சம்மதத்தை வழங்காதவராக இருத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human