Author : Admin
பின்வருவனவற்றுள் வரையறுத்த பொதுக் கம்பனி (PLC) ஒன்றின் குணாம்சங்களை உள்ளடக்கிய விடையைத் தெரிவு செய்க?
நட்டப்பொறுப்பு வரையறுக்கப்படாததும் பங்குப் பரிமாற்றகத்தில் பட்டியலிடப்படுவதும்
நட்டப்பொறுப்பு வரையறுக்கப்பட்டதும் பங்குப் பரிமாற்றகத்தில் பட்டியலிடப்படாததும்
ஆகக் குறைந்த அங்கத்துவம் ஒன்று என்பதுடன் ஆகக் கூடியது ஐம்பது
ஆகக் குறைந்த பணிப்பாளர்கள் எண்ணிக்கை ஒன்று என்பதுடன் ஆகக் கூடியது வரையறையற்றது
நட்டப்பொறுப்பு வரையறுக்கப்பட்டதும் பங்குப் பரிமாற்றகத்தில் பதிவு செய்யப்பட்டதும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human