Author : Admin
பின்வருவனவற்றிலிருந்து 1890 ஆம் ஆண்டுப் பங்குடைமைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் பிரகாரம் பங்குடைமைக்குப் பொருத்தமற்ற நிபந்தனையைத் தெரிவு செய்க?
வங்கி வட்டிக்குச் சமமானதாக மூலதனத்தின் மீதான வட்டியைப் பெறுவதற்கான உரிமை
பங்காளர்களிடையே இலாப நட்டங்களைச் சமமாக பங்கீடு செய்தல்
சகல பங்காளர்களினதும் அனுமதியுடன் புதிய பங்காளரைச் சேர்த்தல்
வணிகம் தொடர்பில் தனிப்பட்ட முறையில் பங்காளர்கள் செய்த செலவுகளை வணிகம் செலுத்த வேண்டும்
பங்காளர்கள் வணிகத்துக்கு வழங்கிய சேவைக்காக சம்பளம் பெறுவதற்கு உரிமை இல்லை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human