பின்வருவன பல்வேறு வணிகங்களின் நன்மைகள் சிலவாகும்.
A – இலகுவில் ஆரம்பிக்க முடிதல்
B – பெரியளவு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ள முடிதல்
C – தீர்மானம் எடுத்தலில் சுயாதீனம் காணப்படல்
D – வணிகத்தை முகாமை செய்வதற்கு திறமையானவர்களை நியமித்துக்கொள்ள முடிதல்
E – வணிகத்தைக் கலைப்பது இலகுவாயிருத்தல்
F – பொறுப்புக்களைக் கூடிய எண்ணிக்கையானோரிடையே பகிர்ந்துகொள்ள முடிதல்.
இவற்றுள் தனியுரிமை வணிகமொன்றின் நன்மைகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவுசெய்க.