Author : Admin
பங்குடைமைகளுடன் தொடர்புபட்ட வகையில் தவறான கூற்றைத் தெரிவு செய்க?
ஆகக் குறைந்த பங்காளர் எண்ணிக்கை இரண்டாகக் காணப்படுவதுடன் ஆகக்கூடிய பங்காளர் எண்ணிக்கை இருபதாகக் காணப்படும்.
குறிப்பாக ஒரு வணிகத்தை நடத்த பங்காளர்கள் உடன்படுதல் வேண்டும்.
ஒவ்வொரு பங்காளரும் தனக்காகவும், பிறருக்காகவும் முகவராகவும் முதல்வராகவும் காணப்படுவர்.
எழுத்து வடிவிலான உடன்படிக்கை இல்லாமல் பங்குடைமை ஒன்றை கொண்டு நடத்துவது சாத்தியமில்லை.
பங்குடைமையில் சட்ட ரீதியான ஆளுமை காணப்படவில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human