Author : Admin
பங்குடைமைக் கட்டளைச் சட்டத்திற்கு அமைய பின்வருவனவற்றுள் எது அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு விதி அன்று?
இலாபம் / நட்டம் பங்காளர்களின் மூலதனத்திற்கு விகிதசமமாகப் பகிரப்படுதல் வேண்டும்.
மூலதனம் தொடர்பில் வட்டி எதுவும் இல்லை.
பங்காளர்கள் சம்பளத்திற்கு உரித்துடையவர்கள் அல்லர்.
ஒவ்வொரு பங்காளரும் பங்குடைமையின் செயற்பாடுகளில் பங்குபற்றுவதற்கு உரிமை கொண்டவராவார்.
ஏனைய பங்காளர்களின் அங்கீகாரமின்றிப் புதிய பங்காளரொருவரைச் சேர்த்துக் கொள்ள முடியாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human