Author : Admin
பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது:- பிழையான கூற்று
சாதாரண மக்களை அரசியலிலிருந்து தூரப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் உறுதித்தன்மையைப் பேணுவதற்கு உதவி புரியும்.
ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரயோக வடிவத்தைத் தருகிறது.
ஆட்சி பற்றிய தீர்மானம் எடுக்கும் பொறுப்பிலிருந்து சாதாரண பிரஜைகளை விடுவிக்கின்றது.
நிபுணத்துவ அறிவையுடைய ஆட்களின் கையில் ஆட்சியை ஒப்படைக்க வாய்ப்பளிக்கிறது.
ஆள்வோர் – ஆளப்படுவோர் சேய்மையை இல்லாதொழிக்கின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human