Author : Admin
மனித உரிமைகளாவன:- பிழையான கூற்று
மனிதனாக இருப்பதனால் மனிதர்களுக்கு உரித்தாகும் உரிமைகளாகும்.
அகிலத் தன்மையானவையும் அடிப்படையானவையும் தனிமுதன்மையானவையுமாகும்.
பொருளுடையாவதற்கு மதிக்கப்படுதல் வேண்டும்
அரசின் பிரசைகளால் மட்டும் அனுபவிக்கப்படுவனவாகும்.
வறுமை, கையறு நிலை என்ற சூழ்நிலைகளில் பொருளற்றவையாகிவிடும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human