இறைமை என்பது:
A – தனிமுதன்மையானதும் எல்லையற்றதுமான அதிகாரம் பற்றிய மூலக் கொள்கையாகும்.
B – பலவந்த அதிகாரத் தனியுரிமையை அரசுக்கு வழங்குகிறது.
C – நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத் துறைகளினூடாக அரசினால் பிரயோகிக்கப்படுகின்றது.
D – அரசை ஏனைய சகல அரசியல் மற்றும் சமூகத் தாபனங்களை விட மேலாக வைக்கின்றது.
E – உள்ளக மற்றும் வெளியக இறைமை என்ற இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.