பின்வரும் அட்டவணையானது சில போக்குவரத்து மூலங்களையும், அம்மூலங்களுக்குப் பொருத்தமான உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
| மூலங்கள் | உதாரணங்கள் |
| A. பாதை | 1. கப்பல் |
| B. ஊடகம் | 2. கடல் |
| C. சக்தி | 3. விமான நிலையம் |
| D. தரிப்பிடம் | 4. காற்று |
| 5. ஆகாய விமானம் | |
| 6. ஆறு (River) | |
| 7. துறைமுகம் | |
| 8. பெற்றோலியம் |
மூலங்கள் மற்றும் உதாரணங்களுக்கான சரியான இணைப்பைத் தெரிவு செய்க.