வலுவேறாக்கம் சம்பந்தப்படுவது – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – சமஷ்டி அரசாங்க முறையில் அதிகாரங்களைப் பிரிப்பதோடாகும்.
B – அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பிரிப்பதோடாகும்.
C – அரசியல் மற்றும் நிரந்தர நிருவாகங்களுக்கிடையில் நிறைவேற்று அதிகாரங்களைப் பிரிப்பதோடாகும்.
D – ஒற்றையாட்சி முறையில் மத்திய அரசாங்கத்துக்கும் உள்ளூராட்சி மன்றுகளுக்குமிடையில் அதிகாரங்களைப் பிரிப்பதோடாகும்.