Author : Admin
பின்வருவனவற்றுள் காப்புறுதியுடன் தொடர்புபட்ட வகையில் ஒரு கூற்று தவறானதாகும். தவறான கூற்றைத் தெரிவு செய்க.
நபரொருவர் தனது உயிரின் மீது வரையறுக்கப்படாத காப்புறுதி செய்தகு நலனைக் கொண்டுள்ளார்.
நபரொருவர் தனது வாழ்க்கைத் துணையின் (spouse) உயிரின் மீது காப்புறுதி செய்தகு நலனைக் கொண்டிருக்கவில்லை.
தங்க நகைகளை அடைவு பிடிப்பவர் (pawn broker)தன்னிடம் அடைவு பிடிக்கப்பட்ட தங்க நகைகளுக்கெதிராக காப்புறுதி செய்தகு நலனைக் கொண்டுள்ளார்.
நபரொருவர் தனது பிள்ளைகளின் அல்லது உறவினர்களின் உயிரின் மீது காப்புறுதி செய்தகு நலனைக் கொண்டிருக்கவில்லை.
ஆயுளுறுதி மற்றும் தனிப்பட்ட விபத்துக்கள் தொடர்பான காப்புறுதிக்கு இழப்பீட்டுத் (நட்டஈட்டு) தத்துவம் பொருத்தமானதல்ல.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human