Author : Admin
உரிமைகளுக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.
உரிமைகள் மனித வாழ்வை மகிழ்விப்பதற்கும் வளமாக்குவதற்கும் அவசியமாகின்றன.
உரிமைகளுக்கும் கடமைகளுக்குமிடையில் எவ்விதத் தொடர்புமில்லை.
உரிமைகளை ஒழுங்கமைந்த சமூகத்திலேயே அனுபவிக்க முடியும்.
சகல உரிமைகளிலும் வாழும் உரிமையே அதி முக்கியம் வாய்ந்ததாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human