Author : Admin
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தெரிவு செய்க.
ஒரு தந்தையானவர் தனது மகனின் ஆயுளின் மீது காப்புறுதி செய்தகு நலனைக் கொண்டிருக்கவில்லை.
தனிநபர் விபத்துக் காப்புறுதி மற்றும் ஆயுட் காப்புறுதி ஆகியவை தொடர்பில் பதிலாள் வைப்பு, பங்களிப்பு மற்றும் அண்மைக் காரணி போன்ற காப்புறுதித் தத்துவங்களைப் பிரயோகிக்க முடியாது.
குறித்தவொரு ஆதனம் தொடர்பில் இரட்டைக் காப்புறுதியை பெற்றுக்கொள்ள முடியுமாயினும், ஆதனத்தின் பெறுமதிக்கும் கூடுதலான நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதனைத் தடுக்கும் தத்துவம் பதிலாள் வைப்பு ஆகும்.
கடன் கொடுத்தோன் ஒருவன் தனது கடன் பட்டோனின் ஆயுளின் மீது காப்புறுதி செய்தகு நலனைக் கொண்டுள்ளார்.
மிகவும் உயர்ந்த பெறுமதியுடைய ஆதனமொன்றின் இடரைப் பல காப்புறுதிக் கம்பனிகள் ஏற்றுக்கொள்வது மீள்காப்புறுதி என அழைக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human