அதிகார வேறாக்கக் கோட்பாட்டுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது மத்திக்கும் பிராந்தியங்களுக்குமிடையில் அதிகாரப் பகிர்வை வலியுறுத்துகிறது.
B – அது சட்டம், நிருவாகம், நீதி ஆகிய முத்துறைகளுக்கும் அதிகாரத்தைப் பங்கிடுவதை வலியுறுத்துகிறது.
C – அது மனித சுதந்திரங்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அதிகாரத்தை பங்கிடுதல் அத்தியாவசியமாகும் என்று வலியுறுத்துகிறது.
D – அது அதிகாரம் ஒரு தனிநபரிடம் ஒன்றுகுவிதல் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்று வலியுறுத்துகிறது.