வலுவேறாக்கக் கோட்பாட்டுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது அரசாங்கத்தின் பிரதான பணிகளைப் பிரிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
B – இவ்வெண்ணக்கரு தாராள சனநாயகத்துக்கு ஒரு கோட்பாட்டுத் தளத்தை வழங்குகிறது.
C – ஆனால், அது பாசிசம் மற்றும் கம்யூனிசத்தின் கீழும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
D – இவ்வெண்ணக்கருவின் முன்னோடியின் நோக்கம் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும்.