உரிமைகள் பற்றிய பொருத்தமான சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – வாழ்க்கையை மகிழ்வித்து வளமாக்குவதற்கு ஏதுவான வகையில் சமூகம் ஏற்றுக்கொள்ளும் கோரிக்கைகளே உரிமைகளாகும்.
B – உரிமைகளும் கடமைகளும் ஒன்றிணைந்திருப்பதால் ஒவ்வொரு உரிமையுடனும் இணைந்த ஒரு கடமையும் உண்டு.
C – வாழும் உரிமையின் கீழ் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமையும் இடம்பெறுகின்றது.
D – உரிமைகள் சமூகத்தில் தோன்றியிருப்பதால் சமூகம் இன்றி உரிமைகளில்லை.