சுதந்திரத்துக்குப் பெறுமதி தரும் சேர்மானமான கூற்றினை அடையாளம் காண்க.
A – காலத்துக்குக் காலம் சுதந்திரத்தின் அர்த்தம் மாறியுள்ளது.
B – ஒவ்வொரு தனிப்பட்டவரினதும் சுதந்திரம் கட்டாயமாக மற்றவர்களது சுதந்திரத்தோடு தொடர்புபட்டதாகும்.
C – பெறுமதியானதும் இன்பமானதுமான ஒன்றைச் செய்வதற்கும் இன்புறுவதற்குமான அதிகாரம்.
D – அரசின் சுதந்திரம் அதன் பொருளளவில் தனிப்பட்டவரின் சுதந்திரத்துக்கு விரோதமானது.