உரிமைகள் தொடர்பான இயல்புகளை சரியாக விபரிக்கும் கூற்றுக்களை இனங்காண்க.
A – உரிமைகளைப் பாதுகாத்தல் அரசின் பொறுப்பாகும்.
B – தனியே தனிப்பட்டவர்கள் மட்டும் உரிமைகளைக் கொண்டுள்ளனர். குழுக்கள் அல்ல.
C – தனிப்பட்டவர்கள் தாம் தெரிவு செய்த எவற்றையும் செய்யவுள்ள உரிமைகளும் சூழ்நிலைகளும் உரிமை ஆகும்.
D – ஒவ்வொரு அரசும் தமது அரசியல் யாப்பில் உரிமைகளை உள்ளடக்கியுள்ளன.