பியால் என்பவர் வரையறுத்த இராஜரட்டை ஆடைகள் கம்பனியின் ஒவ்வொன்றும் ரூபா 10 ஆன 10 000 சாதாரண பங்குகளை ஒவ்வொன்றும் 110 ஆன விலையில் கொள்வனவு செய்தார். ஆண்டுக்குரிய 20% பங்கிலாபத்தைப் பெற்றுக்கொண்டதன் பின் அவர் அனைத்துப் பங்குகளையும் ஒவ்வொன்றும் ரூபா 150 ஆன விலையில் விற்றார். அவரது மூலதன ஆதாயம்?