BusU-05-88

Author : Admin

Topic updated on 06/09/2017 05:41am

முதலீட்டாளர் ஒருவர் ரூபா 10/- 5000 ஆன சாதாரண பங்குகளை பங்கொன்று ரூபா 60/- படியான வீதத்தில் கொள்வனவை செய்கிறார். ஓராண்டின் பின்னர் பங்கொன்று ரூபா 64/- எனும் வீதத்தில் அவர் தனது அனைத்துப் பங்குகளையும் விற்றார். அதே ஆண்டு கம்பனி 25% பங்கிலாபம் ஒன்றைப் பிரகடனம் செய்தது. மேற்கூறிய முதலீட்டாளரின் மொத்த உழைப்பு யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply