Author : Admin
ஒரு வியாபாரத்தின் சட்டரீதியான ஆள் என்பதன் பொருள்?
சொந்தக்காரரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதாகும்.
வியாபாரத்தின் நடவடிக்கைகள் சொந்தக்காரரின் பெயரில் நடத்தப்பட முடியும் என்பதாகும்.
ஒரு குறித்த சட்டத்தின் கீழ் வியாபாரத்தை பதிவு செய்வதென்பதாகும்.
அந்த வியாபாரத்தின் பெயராலே வியாபாரத்தின் நடவடிக்கைகள் நடத்தப்பட முடியும் என்பதாகும்.
தொடர்ந்து இருக்கக்கூடிய தன்மையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human