வியாபார நிறுவனத்தின் அங்கத்தவர்களது குறைந்த எண்ணிக்கையைக் காட்டும் சரியான நிரையைப் பின்வரும் அட்டவணையிலிருந்து தெரிவு செய்க.
| பங்குடமை | தனியார் கம்பனி | பொதுக் கம்பனி | மக்கள் கம்பனி | கூட்டுறவு | |
|---|---|---|---|---|---|
| 01. | 2 | 7 | 7 | 50 | 10 |
| 02. | 2 | 2 | 7 | 50 | 10 |
| 03. | 2 | 2 | 2 | 10 | 07 |
| 04. | 2 | 2 | 7 | 10 | 07 |
| 05. | 2 | 2 | 7 | 50 | 50 |