Author : Admin
தனியார் துறை வியாபார நிறுவன அமைப்பின் மிகப் பொருத்தமான வரைவிலக்கணத்தை தெரிவு செய்க?
ஒருவரால் உடைமையாக்கப்பட்டு முகாமை செய்யப்படும் வியாபாரம் ஆகும்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் உடைமையாக்கப்பட்டு முகாமை செய்யப்படும் வியாபாரம் ஆகும்
அரசாங்கத்தின் செல்வாக்குக்கு உட்படாத வியாபாரம் ஆகும்
தனிப்பட்டவர்களால் அல்லது தனிப்பட்டவர்களின் குழுவால் உடமையாக்கப்பட்ட வியாபாரம் ஆகும்
மக்கள் மயப்படுத்தப்பட்ட வியாபாரம் ஆகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human