A – உறவுமுறைச் சந்தைப்படுத்தல்
B – நுண்பாகச் (சிற்றின) சந்தைப்படுத்தல்
C – அகச் சந்தைப்படுத்தல்
D – செயற்றிறன் (சமூகப்பொறுப்பு) சந்தைப்படுத்தல் (Performance Marketing)
E – எதிர்ச்செயல் (எதிர்வினைச்) சந்தைப்படுத்தல் (Reactive Marketing)
F – ஒருங்கிணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல்
மேலே தரப்பட்டவற்றுள் முழுமைப் படைப்பு சந்தைப்படுத்தல் எண்ணக்கருவின் நான்கு மாறிகளையும் இனங்காண்க.