பின்வரும் அட்டவணையில் X நிரலானது உற்பத்திப்பொருள் வாழ்க்கை வட்டத்திற்கான (PLC) கட்டங்களையும்,Y நிரலானது வாழ்க்கை வட்டக் கட்டங்களுடன் தொடர்புடைய சில சிறப்பியல்புகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
| X – PLC கட்டங்கள் | Y – சிறப்பியல்புகள் |
| A. அறிமுகம் | 1. இலாபம் அதிகரித்தல் |
| B. வளர்ச்சி | 2. அடிப்படை உற்பத்திப் பொருள்களின் வேறுபாடு |
| C. முதிர்ச்சி | 3. விளம்பரப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கைகளைப் பெரும்பாலும் தவிர்த்தல் |
| D. வீழ்ச்சி | 4. உயர்ந்தளவான கிரயம் |
X மற்றும் Y ஆகியவற்றுக்கு மிகவும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.