Author : Admin
ஒரு கடையின் முன்புறத்தில் பின்வரும் அறிவித்தல் காணப்பட்டது. வாடிக்கையாளர்கள் எவரது கொள்வனவுச் சிட்டை ரூபா 3 000/- இற்கு மேற்படுமாயின் இலவசமாகக் கைக் கடிகாரம் ஒன்று வழங்கப்படும். இம்மேம்படுத்தல் எதுவாகக் கருதப்படும்?
விளம்பரப்படுத்தல்
தனியாள் விற்பனை
வாடிக்கையாளர்களை மேம்படுத்தல்
வியாபார மேம்படுத்தல்
விற்பனையாளர்களை மேம்படுத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human